நாடு முழுவதும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு கட்டுப்படி இல்லாத விலை காரணமாகவும், இடுபொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்திருப்ப தாலும், விவசாயம் இலாபகரமான தொழிலாக இல்லாத கார ணத்தினாலும், மத்திய மாநில அரசுகளிடமிருந்து உரிய பலன்கள் கிடைக்காததாலும் நாடு முழுவதும் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.